திருச்சியில் மே 13 புதன்கிழமை அன்று நம் வலை மக்களின் சந்திப்பு நிகழவிருக்கிறது.

வலையில் எழுதுபவர்களும், எழுத்தைப் படிப்பவர்களும், நண்பர்களும் இதில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ள நண்பர்கள் திருச்சி இரயில் நிலையம் அருகே வந்து கீழ்கண்ட நண்பர்களின் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

:: சந்திப்பு குறித்த கார்த்திகைப் பாண்டியரின் பதிவு ::

தொடர்புக்கு :

கார்த்திகைப் பாண்டியன் +91 98421 71138
பொன்.வாசுதேவன் - +91 99945 41010


இப்பதிவிற்கு அதிக வாக்களிப்பதன் மூலம், நிறைய எழுத்தர்களையும், நண்பர்களையும் அழைக்கலாம்...

இங்கே கிளிக் செய்து நீங்களும் நண்பர்களை அழைக்கலாம்..
நீங்களும் நண்பர்களை அழைக்கலாம்..

தமிழிஷ் வழியே அழைக்க...

தமிழ்மணத்தின் வழியே அழைக்க..

24 ஊக்கங்கள்:

மரைக்காயர் said...

சென்னையில் இது போன்ற சந்திப்பு நிகழ்ந்து வெகு நாள் ஆகின்றது.

sakthi said...

nalla vishayam

ungal pathivu santhipu nandrai

nadaipera valthukkal aadava

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பரும் போட்டாச்சா? பார்க்கலாம்.. மக்கள் என்ன பண்றாங்கன்னு?

குடந்தைஅன்புமணி said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

அப்பாவி தமிழன் said...

ஒட்டு போட்டாச்சு , உக்கார்ந்து பணம் சம்பாதிக்கறது எப்படின்னு ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html

முரளிகண்ணன் said...

சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

மரைக்காயர், சென்னையில் கடந்த ஏப்ரல் 5ல் பதிவர் சந்திப்பு நடந்தது.


பின் இருவாரம் கழித்தும் ஒரு சந்திப்பு நடந்தது.

மே 10 ம் கிட்டத்தட்ட பதிவர் சந்திப்புதான்.

வாருங்கள், மக்ழிச்சிப்படுத்தி மகிழ்ச்சி அடையுங்கள்

Suresh said...

மச்சான் கலக்குங்க நானும் வரலாம் என்று ஆசை ஆனா காரணத்தை உன்னிடம் சொல்லிட்டேன் ;)

வருத்தமே எங்க ஊருல நடக்குது என்னால வர முடியாம போச்சேனு தான்

நல்லா நடத்துங்க வாழ்த்துகள்

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள்.
வரமுடியாத்துக்கு
வருத்தப்படுரேன்.

புதியவன் said...

பதிவர் சந்திப்பு மகிழ்ச்சியாய் அமைய வாழ்த்துக்கள்
சந்திப்பு முடிந்ததும் அதைப் பற்றி பதிவிடுங்கள்
நாங்களும் மகிழ்கிறோம்...

ஆ.முத்துராமலிங்கம் said...

புதியவன் said...

சந்திப்பு முடிந்ததும் அதைப் பற்றி பதிவிடுங்கள்
நாங்களும் மகிழ்கிறோம்...

நிச்சயம் விரிவாக பதிவிடுங்கள் ஆதவா, நானும் மகிழக் காத்திருக்கிறேன்.

sundar said...

கலக்குங்க

மாதவராஜ் said...

தேர்தல் அன்றைக்கா!
கூட்டம் சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள். அனுபவத்தை எதிர்பார்க்கலாம்தானே!

அ.மு.செய்யது said...

போட்டோக்களும் போடுங்க தல..

காவிரிக் கரையில் ஒரு சந்திப்பு ???? அசத்துங்க...

பித்தன் said...

//அ.மு.செய்யது said...
போட்டோக்களும் போடுங்க தல..

காவிரிக் கரையில் ஒரு சந்திப்பு ???? அசத்துங்க...//

ஒழுங்கா பூனேல இருந்து மாட்டுவண்டிய புடிச்சாச்சும் வர இல்லாங்கட்டி...என்னபன்னுவோம்ன்னு எங்கள பத்தி உனக்கு ஏற்கனவே தெரியும்...

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

அத்திரி said...

அசத்துங்கள் நண்பரே

thevanmayam said...

திருச்சி சந்திப்புக்கு ரெஸ்பான்ஸ் கடுமையா இருக்கே!!
எல்லோரும் சந்திப்பை வெற்றிகரமாக நடத்த வாழ்த்துக்கள்!!

குப்பன்_யாஹூ said...

தமிழகம் முழுவது ஆங்காங்கே பதிவர் சந்திப்புக்கள் நடை பெற வேண்டும், வாழ்த்துகள் மலைகோட்டை மாநகர பதிவர்களுக்கு.

குப்பன்_யாஹூ

கடையம் ஆனந்த் said...

பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!

Krishna Prabhu said...

சென்னையில் பதிவர் சந்திப்பு நடந்தால் தெரியப் படுத்துங்கள் ஆதவா. வாய்ப்பிருப்பின் வருகிறேன்.

வேத்தியன் said...

வாழ்த்துகள்...

Rajeswari said...

ம்.ம்.. நடத்துங்க நடத்துங்க..நான் ரொம்ப மிஸ் பண்றேன்..

ஷீ-நிசி said...

உங்கள் சந்திப்பு இனிதாய் அமைந்திட வாழ்த்துக்கள் தோழர்களே!

ஆதவா ஏற்பாடெல்லாம் முடிஞ்சதா?! :)

கும்க்கி said...

சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.
தேர்தல் நாளை தவிர்த்திருக்கலாம்தான்.

Subscribe