POP இசையில் A.R.ரஹ்மான்


ஆஸ்கர் நாயகன் யார் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று நிரூபித்துவிட்ட இசைப்புயல் அடுத்து POP உலகிற்குள்ளும் நுழைந்துவிட்டார். Pussicat Dolls அழகிகளுடன் ரஹ்மான் Jai ho என்று பாடியிருக்கிறார். இது ரிமிக்ஸ் வெர்சன் என்றாலும் ரஹ்மானின் அடுத்த கட்ட உயர்வுக்கு இது உறுதுணையாக இருக்கும்!!

Pussicat Dolls ஏற்கனவே Stick with you, Don't cha, போன்ற பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்த அழகிகளின் குழு!! அவர்களுக்கு ஏற்கனவே இந்தியா மேல் ஒரு கண்... பத்தாகுறைக்கு இசைப்புயலின் தொடர் அவார்ட்கள்.. இப்போ இந்த பாடல்தான் ஹாட்...... இப்பாடலில் நிகோல் இந்தியப் பெண்மணியைப் போல பொட்டு வைத்துக் கொண்டு  வருவது குதூகலமாக இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறார்... கீழே ஒரு லுக் விடுங்களேன்...



இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!!!

Pussycat Dolls இன் முன்னணி பாடகியான Nicole Scherzinger உடன் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பாடும் ரிமிக்ஸ் பாடல் Jai ho (You Are My Destiny)

யூ ட்யூபில்...

இந்த பாடலை இலவசமாக டவுன்லோடு செய்யவேண்டுமா? இங்கே..

Comments

அட இப்ப தாங்க இந்த பாட்ட டிவியில பாத்தேன்.

ரஹ்மான் கலக்கியிருக்காரு..

ஆனா அந்த இந்தி பாட்டோட ஒரிஜினாலிடி மிஸ்ஸிங்..கொஞ்சம் ஓவர் கவர்ச்சியுங் கூட.
ஆதவா!

நல்லா இரசிக்கிறீங்க.
//நிகோல் இந்தியப் பெண்மணியைப் போல பொட்டு வைத்துக் கொண்டு வருவது குதூகலமாக இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறார்... கீழே ஒரு லுக் விடுங்களேன்...
//

என்னத்தை சொன்னாலும் நம்ம ஒரிஜினல் மாதிரி வராது தல‌
//இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!!!
//

அந்த பிரார்த்தனையில் நானும் கலந்துக்கிறேன்
//இசைப்புயல் அடுத்து POP உலகிற்குள்ளும் நுழைந்துவிட்டார். Pussicat Dolls அழகிகளுடன் ரஹ்மான் Jai ho என்று பாடியிருக்கிறார். இது ரிமிக்ஸ் வெர்சன் என்றாலும் ரஹ்மானின் அடுத்த கட்ட உயர்வுக்கு இது உறுதுணையாக இருக்கும்!!
//

நல்லதுதானே ம்ம் ம்ம் செல்லட்டும் மேலும் மேலும் உயர்ந்த இடத்துக்கு....
நன்றி ஆதவா,டவுன்லோடு செய்கிறேன். கேட்டு ரசிக்க
Suresh said…
நானும் பார்த்தேன் நல்ல பகிர்வு இனி ரகுமானுக்கு மேலும் உயர்வு மச்சான்

:-) அருமையான தொகுப்பு
காலையில்தான் பார்த்தேன் ஆதவா.. நல்ல பகிர்வு... நன்றிபா
ஆஹா ரஹ்மான் வருகிறாரா???
உடனே பார்க்கிறேன்...
நன்றி நண்பா...
இன்றிரவு ஒரு நூறு தடவையாவது பார்ப்பேன் இந்த வீடியோவை...
:-)
ராம்.CM said…
நல்ல பதிவு ஆதவா! இதுவரை இந்த பாடலை கேட்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.உங்கள் மூலம் கேட்டேன். நன்றி.
ஹேமா said…
ஆதவா நன்றி.ரஹ்மானுக்கு இன்னொரு விருதா ?வாழ்த்துக்கள் அவருக்கு.நிச்சயமா வாங்கிடுவார்.
நம்ம ஊருப் பொண்ணுங்களப்போல பொட்டுவச்சுக்க வச்சதுக்காகவே ரஹ்மானைப் பாராட்டலாம். down lond பண்ணிக்கிட்டிருக்கேன். நன்றி.
அட...நானும் இத பற்றி சுருக்கமா போட்டிருக்கேன்...:-)

நிக்கோல் சூப்பர் தான்...ரீமிக்ஸ் அழகாக செய்துள்ளார்கள்..
Anonymous said…
அருமையான தொகுப்பு
Joe said…
நான் கூட இந்த பாடலை பற்றி ஒரு பதிவிடலாம்னு நினைத்து கொண்டு இருந்தேன்.

சில பேர் ரஹ்மான் தேவையில்லாமல் ரீமிக்ஸ் வேளையில் இறங்கி விட்டார், pussy cat dolls கூட சேர்ந்து தன் பாடலையே சீரழித்து விட்டார் என்று தூற்றினார்கள். இதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆங்கிலத்தில் இந்த பாடலை வெளியிட்டதன் மூலம் உலக ரசிகர்களை அவர் எட்ட முடியும்.

アダワ → Adhava
உங்க பெயரை காதாகானா ஸ்கிரிப்ட்-இல் இப்படி எழுதலாம்.
ஜப்பானிய மொழியில், ஹிராகானா, காதாகானா, காஞ்சி என்று மூன்று alphabets உண்டு. வெளிநாட்டவர்களின் பெயர்களை காதாகானா-வில் தான் எழுத வேண்டும்.
நல்ல இசை லயத்தில் இருக்கீங்க...!
//இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!!!//

எல்லோரும் பிரார்த்திப்போம்.
நல்ல பகிர்வு ஆதவன்...

இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல என்னுடைய வாழ்த்துக்களும்...
Rajeswari said…
ரகுமானுக்கு இன்னொரு விருதா!!

சூப்பர்..சூப்பர்..

பகிர்தலுக்கு நன்றி ஆதவா
இனி எல்லாருமே இந்தியா பக்கம்மா திரும்புவாங்க...
என்ன நான் சொல்லுறது???
dharshini said…
பதிவு நல்லா இருக்கு, முன்கூட்டியே இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா :)
ஆதவா, நவீன விருட்சம் கவிதைகள் பார்த்தேன். வாழ்த்துகள்.
புத்தாண்டு வாழ்த்துகள்
ஆதவன்.
நல்ல பகிர்வு நண்பா.. ரெஹ்மான் மென்மேலும் வளரட்டும்.. இங்க காலேஜ்ல டவுன்லோட் பண்ண முடியாதே..:-(
Anbu said…
சாரி அண்ணா..மூன்று நாட்களாக நான் கொஞ்சம் பிஸி அதான் பார்க்க முடியவில்லை...


நானும் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகன்..மென்மேலும் உயர வாழ்த்துக்கள்
Anonymous said…
நானும் வாழ்த்துகிறேன். இன்னும் அனைத்து விருதுகளையும் வாங்கி குவித்திட....

நல்ல தொகுப்பு ஆதவா!
அன்பு ஆதவா, உயிரோசை மிருகபாஷினி மற்றும் நவீன விருட்சம் கவிதைகள் வாசித்தேன், அருமை, வாழ்த்துகள்

தாங்கள் ஏன் அவைகளை இன்னும் தங்கள் வலைப்பூவில் பதிவிடவில்லை
kuma36 said…
எல்லோரும் வாழ்த்துவோம் இசை புயலை!!! எல்லா புகழும் இறைவனுக்கே!!!!
kuma36 said…
இதிலும் பார்க்கலாம்

http://www.youtube.com/watch?v=Y1oO1kPpP8U
குகன் said…
நன்றி ஆதவன் :)
Suresh said…
@ ஆதவா

வா மச்சான் இன்னைக்கு கூட உன்னை பத்தி தான் நினைத்தேன் .. என்னடா ஆளே காணோம் ஒரு நல்ல பதிவு போடு நண்பா
Anonymous said…
என்ன நண்பா ரொம்ப நாளா காணும்.
ஆதவா said…
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... எனக்கு மடலிட்ட பதிவிட்ட நண்பர்கள் அனைவரின் அன்புக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.

பணிப்பளுவால் அவ்வளவாக வரமுடியவில்லை. இன்னும் மீளாமல் இருக்கிறேன்!!! அவ்வப்போது வந்து செல்வேன்!!
hi aadhav,
send me your email id.. its not available in your profile
Valentin said…
Bonus na první vklad, stejně jako mnoho dalších výhodných nabídek a akcií! https://top10casino.cz/casino/favbet-casino/