மணமாகும் வரை.

நீயும்
நானும்
காதலித்துக் கொண்டிருந்தோம்
மணமாகும் வரை.

Comments

Anonymous said…
ஆகா, உண்மையை உரைக்கும் கவிதை :)