tag:blogger.com,1999:blog-5269735384738842620.post7565765095614561929..comments2023-07-07T12:58:39.931+05:30Comments on குழந்தை ஓவியம்: சச்சின், ஜூஜூ, 1 கிலோ தங்கம்ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-84063535028086384422011-03-06T01:46:36.245+05:302011-03-06T01:46:36.245+05:30சன் டி.வி நிகழ்ச்சி மேட்டர் சூப்பரு...
சச்சின் சிற...சன் டி.வி நிகழ்ச்சி மேட்டர் சூப்பரு...
சச்சின் சிறுமி விளம்பரம் பார்த்திருக்கிறேன்...மறுபடியும் பார்த்தேன்..பார்ப்பேன்...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-17669841884147060802011-03-06T01:43:33.678+05:302011-03-06T01:43:33.678+05:30நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறேன்..படிச்சுட...நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறேன்..படிச்சுட்டு வரேன் இருங்க...எப்படி இருந்தாலும் நல்லாவே எழுதி இருப்பீங்கடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-27046341878782286452011-03-05T19:56:05.581+05:302011-03-05T19:56:05.581+05:30துப்பாக்கியின் தோட்டாவை விடவும் வேகமாக ஓடுகிறது, ப...துப்பாக்கியின் தோட்டாவை விடவும் வேகமாக ஓடுகிறது, பாதாளத்தில் விழுந்துவிடாமல் ரயிலை காக்கிறது..//

இதெல்லாம் நம்ம கேப்டன் படத்தில நீங்க பார்த்ததில்லையா? :)விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-65085505776298081712011-03-05T19:22:41.196+05:302011-03-05T19:22:41.196+05:301000*2000= 20 இலட்சம்1000*2000= 20 இலட்சம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-26546157272910249742011-03-05T17:15:33.467+05:302011-03-05T17:15:33.467+05:30நன்றிங்க கருன்.
@ஹேமா.... இப்போதைக்கு கிரிக்கெட்த...நன்றிங்க கருன்.

@ஹேமா.... இப்போதைக்கு கிரிக்கெட்தானுங்க கடவுள்!!

@ நிரூபன், உங்க நீண்ட விமர்சனத்திற்கு நன்றி. குட்டி குட்டி மேட்சுகளாகவே இருப்பதற்கு அந்தந்த அணிகளை ஐசிசி வளர்த்துவிடவில்லை என்பதுதான் காரணம். பெரிய அணிகளோடு கத்துக்குட்டிகள் அதிகம் மோத மோத சிறப்பான அணியாக உருவெடுக்கும். அப்பறம்.... விளம்பரம் பார்த்தீங்கன்னா, சொல்லிவெச்சமாதிரி எல்லா சேனல்கள்லயும் ஒரேமாதிரி போட ஆரம்பிச்சுட்டாங்க...

இன்னிக்கு மேட்ச் இலங்கை ஆரம்பத்தில தடுமாறீனாலும், கொஞ்சம் ஸ்டடி ஆயிடுச்சு. தொடர்ந்து சங்ககரா சிறப்பாக ஆடறார்.. ஆனா மழை வந்திடுச்சு........ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்...
நன்றி நண்பாஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-46649506268658378152011-03-05T17:07:14.809+05:302011-03-05T17:07:14.809+05:30நம்ம குஷ்பூ மேடத்தின் பெரிய வீட்டு ஜன்னல் வைச்ச ஜா...நம்ம குஷ்பூ மேடத்தின் பெரிய வீட்டு ஜன்னல் வைச்ச ஜாக்கெட்டினை ரசிப்பதற்காக பெரும்பாலான ரசிகர்கள் ஜெயா டீவியின் தங்க வேட்டையை பார்ப்பதாக கேள்வி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-52417951459799245762011-03-05T17:06:14.912+05:302011-03-05T17:06:14.912+05:30இன்னிக்கு 22 காரட் தங்கம் 1 கிராம் 2000 ரூபாய் என்...இன்னிக்கு 22 காரட் தங்கம் 1 கிராம் 2000 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள், 1 கிலோவுக்கு ஆயிரம் கிராம். சோ, 1000 X 2000 = 2 கோடி ரூபாய் ஆகிறது!!! சன் டிவி அள்ளிக் கொடுக்கும்னு நினைக்கிறீங்களா??? மானமுள்ள எவனும் நிகழ்ச்சியில பங்கெடுத்துக்கவே மாட்டான்….//

ஏற்கனவே நீங்கள் ராஜ் ரீவி பற்றி எழுதிய பதிவில் இந்தப் போட்டி நிகழ்ச்சி பற்றி ஒரு கருத்து சொன்னேன். ‘ஏமாற்றுவோர் இருக்கும் வரை..............

இதை இன்னொரு வாட்டி முழுமையாக சொல்ல முடியலை. கண்ணீர் தான் வருது, காரணம் நம்ம தொலைக்காட்சிகளால் General knowledge ஐ வளர்க்க முடிவதில்லை. சும்மா உட்டாலக்கடி டப்பா பீசு கேள்விகளை தான் கேட்கிறார்கள். மூளைக்கு வேலை கொடுப்பது போல நல்ல தத்ரூபமான, கேள்விகளை கேட்க மாட்டார்கள். பொது அறிவு இவர்களின் போட்டிகளில் பெரிதாக இருக்காது.

இந்த மாதிரி நிகழ்ச்சி வரும் போது ரீவியை National geographic channel அல்லது Animal planet பக்கம் மாத்தலாம் என்று தோன்றுது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-19886508476057283222011-03-05T17:01:52.743+05:302011-03-05T17:01:52.743+05:30வணக்கம் நம்ம கிறிக்கற் ஆடுகள அதிரடி வர்ணணையாளர் ஆத...வணக்கம் நம்ம கிறிக்கற் ஆடுகள அதிரடி வர்ணணையாளர் ஆதவா அவர்களே! சும்மா ஒரு Flow இலை சொல்லுறேன்.

இம் முறை உலகக் கிண்ணப் போட்டிகளின் வோர்ம் அப் ஆட்டங்கள் எல்லாம் ஒரு சில மணி நேரத்தினுள் முடிவடைந்து விடுகின்றன. விறு விறுப்பு, சுவாரசியம் எல்லாம் வெறும் சொதப்பல். உலகத்திலை உள்ள லோக்கல் அணிகளின் மச்சை விட இந்த உலகக் கிண்ண ஆட்டங்கள் மோசம். அதுவும் நீண்ட நேரம் பார்வையாளர்களை கவர்ந்த ஆட்டங்கள் இந்தியா இங்கிலாந்து, தெ.ஆபிரிக்கா- மேற் இந்திய தீவுகள், இங்கிலாந்து அயர்லாந்து ஆட்டம்.

இன்றைய ஆட்டத்தில் இலங்கையின் ஆரம்பம் கொஞ்சம் அசதியாக தான் இருக்கிறது, இலங்கை மண் கவ்வுமோ தெரியவில்லை. ஆனால் நேற்றைய பங்களாதேஷ் போட்டி மாதிரி இல்லாமல் நீண்ட நேரம் நடை பெறும் என நம்புறேன். நீங்கள் விளம்பரங்களையே விமர்சித்து விட்டீர்கள். நானெல்லாம் விளம்பர நேரத்திற்கு அடுத்த சணல் மாத்துற ஆளப்பா. அதாலை நோ more விமர்சனம் for விளம்பரம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-3636112242100902322011-03-05T15:19:56.178+05:302011-03-05T15:19:56.178+05:30ஆதவா....கிரிக்கெட் பைத்தியமாவே ஆயிட்டீங்கபோல !ஆதவா....கிரிக்கெட் பைத்தியமாவே ஆயிட்டீங்கபோல !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-73592873308410151642011-03-05T13:07:36.984+05:302011-03-05T13:07:36.984+05:30ஆமா அந்த விளம்பரம் அருமை..ஆமா அந்த விளம்பரம் அருமை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.com