tag:blogger.com,1999:blog-5269735384738842620.post3687792084856287101..comments2023-07-07T12:58:39.931+05:30Comments on குழந்தை ஓவியம்: யுத்தம் செய்–படத்தைப் பார்ப்பது எப்படி?ஆதவாhttp://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5269735384738842620.post-59198708795645595232011-02-11T10:07:49.310+05:302011-02-11T10:07:49.310+05:30மக்கள் எல்லாருக்கும் நன்றி..
@ பிரபா, அஞ்சாதே சா...மக்கள் எல்லாருக்கும் நன்றி..

@ பிரபா, அஞ்சாதே சாயல் எனக்கு இருப்பதாகத் தெரியவில்லை.. ஒவ்வொருவருக்கும் பலவித பார்வைகள் இல்லையா...?

@ மனோ... உங்கள் மின்னஞ்சல் முகவரி தாருங்கள்.... நன்றி

@ டக்கால்டி

நிறைய படங்களைப் பார்த்தால் அதன் கதைக்கரு எங்கிருந்தோ வந்திருக்கும்... புதிய கதைக்கரு என்று யாருமே சொல்லவில்லை.. ஆனால் திரைக்கதை மேகிங் புதியதுதானே... மிஷ்கினுடையது புதிய திரைக்கதை மேகிங்.. அவ்வளவே. மற்றபடி இதேவகை புலனாய்வு திரைப்படங்கள் உலகில் எத்தனையோ வந்திருக்கின்றன....

புத்தக வாசிப்பு இல்லாதவர்கள் பலரால் இந்த படத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை இரண்டாம் முறையும் பார்த்த சிலரைக் கொண்டு தெரிந்து கொண்டேன். இருப்பினும் பலரால் படம் அங்கீகரிக்கப்படுவதற்கு வித்தியாசமான மேகிங் காரணம்... இதை ஏன் சொல்கிறேன் பார்வையாளர்கள் அனைவரும் இலக்கிய அல்லது புத்தக ஞானம் கொண்டிருந்தவர்களாக இருந்திருந்தால் நல்ல படங்களைத் தவிர வேறெதுவும் ஓடாது. இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள்... நிறைய படித்தவர்கள் சதவிகிதம் அடங்கிய மாநிலம் எது என்று கேட்டால் கேரளமும் மேற்கு வங்கமும்தான்... அங்கேதான் நிறைய நல்ல படங்கள் உருவாகின்றன... முதலில் பார்வையாளர்களை சினிமா தயார்படுத்தவேண்டும். பிறகே நல்ல படங்களை வெற்றிப்படங்களாகக் கொடுக்க முடியும்....ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-12130498641068114022011-02-11T05:57:14.685+05:302011-02-11T05:57:14.685+05:30படத்தின் கரு என்ன என்பது ஏற்கனவே அலிபாப என்ற படத்த...படத்தின் கரு என்ன என்பது ஏற்கனவே அலிபாப என்ற படத்தில் காட்டிவிட்டார்கள்...அதில் அஞ்சாதே போல திரைக்கதை இருக்காது...
நீங்கள் சொல்லுவது போல அஞ்சாதே நண்பர்கள் எவ்வாறு பிரிகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அது ஒரு பழைய ரஜினி படத்தின் கரு தான்.ஆனா மேகிங், திரைக்கதையில் அஞ்சாதே வித்தியாசப்பட்டு வெற்றி பெற்றது...

இப்போ விஷயம் என்னன்னா...இந்த படத்தில் கருவும் பழசு...காட்சிகளும் பழக்கப் பட்டது...அஞ்சாதே படத்தின் பாதி வரை தான் நண்பர்களின் ஈகோ காட்டுவார்கள்...அதற்குப் பிறகு அந்த பெண் கடத்தல் கும்பல் எப்படி மாட்டுவார்கள் என்பதே பிரதான திரைக்கதை... அது யுத்தம் செய்யில் பதினைந்தாவது நிமிடம் முதலே தொடங்கிவிடுகிறது.

நீங்கள் சொன்ன கருத்தில், தியேட்டரில் உள்ள அறிவுஜீவிகளின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது...
எனக்கு உடன் படாதவை...இம்மாதிரி சினிமா பார்க்க நாவல்கள் படிக்க வேண்டும் என்று நீங்கள் கூறி இருப்பது. அப்படி பார்த்தால் சுறா படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் எடுத்து பார்க்கும் சாப்ட்வேர் இளைஞர்களை என்ன சொல்லுவீர்கள்?டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-67426798425673014542011-02-10T21:40:51.531+05:302011-02-10T21:40:51.531+05:30hai aadhav,
nice re-view yours.... my native als...hai aadhav,

nice re-view yours.... my native also tirupur. may i know your mobile number.KUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-43821025975311880502011-02-09T05:45:28.818+05:302011-02-09T05:45:28.818+05:30// பல வலைத்தளங்களில் யுத்தம் செய் விமர்சனத்தில் அஞ...// பல வலைத்தளங்களில் யுத்தம் செய் விமர்சனத்தில் அஞ்சாதே போல இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்கள். //

என்னுடைய விமர்சனத்தில் அஞ்சாதே படம் போலவே இருக்கிறது என்று கூறவில்லை... அஞ்சாதே பட டெம்ப்ளேட்டில் எடுத்திருக்கிறார்கள் என்று கூறினேன்... மேலும், அந்த ஓவர்பிரிட்ஜ் சண்டைக்காட்சி அஞ்சாதே படத்தில் பார்த்த அதே சண்டைக்காட்சி தானே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-72959324157999581652011-02-09T02:29:25.509+05:302011-02-09T02:29:25.509+05:30ஒப்பீட்டு விமர்சன ஆய்வு.. ஓரளவு தேறியிருக்கிறது என...ஒப்பீட்டு விமர்சன ஆய்வு.. ஓரளவு தேறியிருக்கிறது என்றே கூற வேண்டும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-46971926866281340812011-02-08T23:45:23.195+05:302011-02-08T23:45:23.195+05:30ஆதவா...உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது. நுணுக்கமாக...ஆதவா...உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது. நுணுக்கமாகக் கவனித்துள்ளீர்கள்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-22762815124210006842011-02-08T22:49:26.740+05:302011-02-08T22:49:26.740+05:30எனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்.எனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-56996063834067256372011-02-08T22:46:50.183+05:302011-02-08T22:46:50.183+05:30சிறப்பான, பொறுப்புணர்வுடன் கூடிய அருமையான விமர்சன...சிறப்பான, பொறுப்புணர்வுடன் கூடிய அருமையான விமர்சனம். நன்றிMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-11972648079667884082011-02-08T20:05:41.483+05:302011-02-08T20:05:41.483+05:30Pada kathai, sollum vitham nallarukku, but frame n...Pada kathai, sollum vitham nallarukku, but frame neelamthan romba jasthiya irunthuthuSuper Cookhttps://www.blogger.com/profile/13402299664866800331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-50951219064628798422011-02-08T18:21:24.933+05:302011-02-08T18:21:24.933+05:30ஆதவா..இப்பல்லாம் வலையுலக விமர்சனங்கள் பாத்துத்தான்...ஆதவா..இப்பல்லாம் வலையுலக விமர்சனங்கள் பாத்துத்தான் நான் படங்கள் பார்க்கலாம் என்று நேரத்தை ஒத்துக்குகிறேன்.இங்கு இணையத்தளத்தில் அதுவு நல்ல கொப்பி வந்த பிறகே பார்க்கமுடியும்.எனவே நன்றி நல்ல விமர்சனத்திற்கு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-90258119950914105762011-02-08T17:44:44.454+05:302011-02-08T17:44:44.454+05:30படம் பார்த்த எபெக்ட் போறதுக்குள்ள பதிவா போட்டுட்டீ...படம் பார்த்த எபெக்ட் போறதுக்குள்ள பதிவா போட்டுட்டீங்க போலும்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5269735384738842620.post-55492647369950671692011-02-08T16:01:35.563+05:302011-02-08T16:01:35.563+05:30ம்ம் ....நல்ல ஆராய்ச்சி..ஹிஹிம்ம் ....நல்ல ஆராய்ச்சி..ஹிஹிAnonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.com